வரைவின் மகளிர் (பரத்தை)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #911 #912 #913 #914 #915 #916 #917 #918 #919 #920
குறள் #911
அன்பின்றிப் பொருளை விரும்பும் பரத்தையரின் நயமான
சொல் துன்பம் தரும்.

Tamil Transliteration
Anpin Vizhaiyaar Porulvizhaiyum Aaidhotiyaar
Insol Izhukkuth Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #912
பயனளவு பார்த்து இனிது பேசும் பரத்தையரின் வஞ்சனையை
அறிந்து ஒதுங்குக.

Tamil Transliteration
Payandhookkip Panpuraikkum Panpin Makalir
Nayandhookki Nallaa Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #913
பொருள் விரும்பும் பரத்தையரின் பொய்த்தழுவல்
இருட்டறையில் ஒரு பிணம் தழுவியதுபோலும்

Tamil Transliteration
Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil
Edhil Pinandhazheei Atru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #914
அருளை ஆராயும் அறிவினை யுடையவர் பொருளை
ஆராயும் பரத்தையைத் தழுவார்

Tamil Transliteration
Porutporulaar Punnalan Thoyaar Arutporul
Aayum Arivi Navar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #915
இயற்கையறிவோடு நூலறிவும் உடையவர் பொது இன்பப்
பெண்டிரைத் தழுவார்.

Tamil Transliteration
Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin
Maanta Arivi Navar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #916
அழகுத் திமிரால் சிறுநலம் பரப்புவாரது தோள்களை நன்மை
நாடுபவர் தொடார்.

Tamil Transliteration
Thannalam Paarippaar Thoyaar Thakaiserukkip
Punnalam Paarippaar Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #917
பலவற்றைக் கருதிக் கூடும் பரத்தையரின் தோள்களை
நெஞ்சுறுதியற்றவரே தீண்டுவர்

Tamil Transliteration
Nirainenjam Illavar Thoivaar Piranenjir
Penip Punarpavar Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #918
மாயம்வல்ல பரத்தையரின் தழுவல் சிந்தனையற்றவர்க்குத்
தெய்வப்பேறு ஆகும்.

Tamil Transliteration
Aayum Arivinar Allaarkku Anangenpa
Maaya Makalir Muyakku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #919
மிக இழிந்தவர் கிடக்கும் நரகம் எது? ஒருவரம்பில்லாத
பரத்தையரின் தோளாகும்.

Tamil Transliteration
Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap
Pooriyarkal Aazhum Alaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #920
திருமகள் கைவிட்டவர்களுக்கு உறவாவன பரத்தையும்
கள்ளும் சூதாட்டமும் ஆம்.

Tamil Transliteration
920 Irumanap Pentirum Kallum Kavarum
Thiruneekkap Pattaar Thotarpu.

மேலதிக விளக்கங்கள்
🡱