வலியறிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #471 #472 #473 #474 #475 #476 #477 #478 #479 #480
குறள் #471
செயல், தான், பகைவன் , துணைவன் என்ற எல்லா
வன்மைகளையும் சீர்தூக்கிச் செய்க.

Tamil Transliteration
Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum
Thunaivaliyum Thookkich Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #472
இயலும் செயலையும் அறிவையும் தெரிந்து நடப்பார்க்கு
நடவாதது இல்லை .

Tamil Transliteration
Olva Tharivadhu Arindhadhan Kandhangich
Chelvaarkkuch Chellaadhadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #473
ஆற்றல் அறியாது ஆர்வத்தால் செய்து இடையிலே
நொடித்தவர் மிகப் பலா.

Tamil Transliteration
Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki
Itaikkan Murindhaar Palar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #474
அமைத்தபடி நடவாதவன் அளவறியாதவன் தன்னைப்
புகழ்ந்தவன் சடுதியிற் கெடுவான்.

Tamil Transliteration
Amaindhaang Kozhukaan Alavariyaan Thannai
Viyandhaan Viraindhu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #475
மயிலிறகையும் அளவுக்கு மிஞ்சி ஏற்றினால் பாரவண்டியும்
அச்சு முறிந்து விடும்.

Tamil Transliteration
Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #476
நுனிக்கொம்பில் ஏறியவர் மேலும் ஏறின் உயிர்க்கு
முடிவுகாலம் வந்துவிடும்.

Tamil Transliteration
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin
Uyirkkirudhi Aaki Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #477
முறைப்படி பொருள் நிலை அறிந்து கொடுக்க அதுவே
மேன்மேலும் கொடுக்கும் நெறியாம்.

Tamil Transliteration
Aatrin Aravarindhu Eeka Adhuporul
Potri Vazhangu Neri.

மேலதிக விளக்கங்கள்
குறள் #478
வருவாய் அளவாக இருப்பினும் கேடில்லை ; செலவு
மட்டும் விரிதல் கூடாது.

Tamil Transliteration
Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #479
பொருள் நிலை அறிந்து வாழாதவன் வாழ்க்கை இருப்பது
போல ஒன்றும் இராது.

Tamil Transliteration
Alavara?ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola
Illaakith Thondraak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #480
உள்ள நிலை பாராது கர் நன்மை செய்தாலும் செல்வநிலை
விரைவில் சீரழியும்.

Tamil Transliteration
Ulavarai Thookkaadha Oppura Vaanmai
Valavarai Vallaik Ketum.

மேலதிக விளக்கங்கள்
🡱