வாய்மை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #291 #292 #293 #294 #295 #296 #297 #298 #299 #300
குறள் #291
வாய்மை என்று போற்றப்படும் பண்பு எது? சிறிதும் தீமை
இல்லாத சொற்களைக் கூறுவது.

Tamil Transliteration
Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Theemai Ilaadha Solal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #292
பொய்யினால் பிறர்க்குத் தூயநன்மை வரின்
அப்பொய்யையும் மெய்யாகக் கொள்ளலாம்.

Tamil Transliteration
Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha
Nanmai Payakkum Enin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #293
உன்நெஞ்சறியப் பொய் கூறாதே. கூறின் உன் நெஞ்சம்
உன்னைச் சுடாதா?

Tamil Transliteration
Thannenj Charivadhu Poiyarka Poiththapin
Thannenje Thannaich Chutum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #294
மனமறியப் பொய் சொல்லாதவன் உலகத்தார் மனத்தில்
எல்லாம் இருப்பான்.

Tamil Transliteration
Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar
Ullaththu Lellaam Ulan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #295
தவமும் தானமும் செய்வதினும் மேலானது உள்ளத்தோடு
உண்மை சொல்வது.

Tamil Transliteration
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu
Thaananjey Vaarin Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #296
பொய் சொல்லாமை பெரும் புகழாம்; பொய் சொல்லத்
தெரியாமை பேரறமாம்.

Tamil Transliteration
Poiyaamai Anna Pukazhillai Eyyaamai
Ellaa Aramun Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #297
உண்மையை உண்மையாகவே கடைப்பிடித்தால் பிற
அறங்கள் செய்யவும் வேண்டுமோர் புறத்தூய்மை நீரால் உண்டாகும் ;

Tamil Transliteration
Poiyaamai Poiyaamai Aatrin Arampira
Seyyaamai Seyyaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #298
மனத்தூய்மை பொய் சொல்லாமையால் விளங்கும்.

Tamil Transliteration
Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai
Vaaimaiyaal Kaanap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #299
எல்லா ஒளியும் ஒளியல்ல; சான்றோர்க்கு உண்மை ஒளியே
ஒளி.

Tamil Transliteration
Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup
Poiyaa Vilakke Vilakku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #300
யாம் உண்மையாகக் கண்ட உண்மைகளுள் வாய்மையினும்
நல்லறம் வேறில்லை.

Tamil Transliteration
Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum
Vaaimaiyin Nalla Pira.

மேலதிக விளக்கங்கள்
🡱