வினைத்திட்பம்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #661 #662 #663 #664 #665 #666 #667 #668 #669 #670
குறள் #661
வினையுறுதி என்பது நம் நெஞ்சுறுதி: மற்றையவை
உறுதியாகா.

Tamil Transliteration
Vinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam
Matraiya Ellaam Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #662
வருமுன் காத்தல், வந்தால் தளராமை இவ்விரண்டே அறிஞர்
கண்ட வழிகள்.

Tamil Transliteration
Oororaal Utrapin Olkaamai Ivvirantin
Aarenpar Aaindhavar Kol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #663
முடிந்த பின் வெளியாம்படி செய்வதே திறமை; இடையே
வெளிப்படின் பெருந்துன்பம் வரும்

Tamil Transliteration
663, Kataikkotkach Cheydhakka Thaanmai Itaikkotkin
Etraa Vizhuman Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #664
அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி
செய்தலே முடியாது.

Tamil Transliteration
Solludhal Yaarkkum Eliya Ariyavaam
Solliya Vannam Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #665
பெருமிதம் மிக்கவரின் வினைத்திறத்தை வேந்தன்
கேள்விப்பட்டு மதிப்பான்.

Tamil Transliteration
Veereydhi Maantaar Vinaiththitpam Vendhankan
Ooreydhi Ullap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #666
எண்ணியவற்றை எண்ணியபடியே எய்தலாம் எண்ணியவர்
உறுதியாக எண்ணினால்.

Tamil Transliteration
Enniya Enniyaangu Eydhu Enniyaar
Thinniyar Aakap Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #667
ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டாம்; ஓடும் வண்டி
பெரிது;

Tamil Transliteration
Uruvukantu Ellaamai Ventum Urulperundherkku
Achchaani Annaar Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #668
அச்சாணி சிறிது. கலங்காது கண்ட காரியத்தைத் தளராது
காலம் தாழ்த்தாது செய்க.

Tamil Transliteration
Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu
Thookkang Katindhu Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #669
துன்பம் மேன்மேலும் வந்தாலும் துணிவோடு இன்பந்தரும்
காரியத்தைச் செய்க.

Tamil Transliteration
Thunpam Uravarinum Seyka Thunivaatri
Inpam Payakkum Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #670
என்ன உறுதியிருந்தாலும் எடுத்துக்கொண்ட வினையில்
உறுதியிலாரை உலகம் விட்டுவிடும்.

Tamil Transliteration
Enaiththitpam Ey Thiyak Kannum Vinaiththitpam
Ventaarai Ventaadhu Ulaku.

மேலதிக விளக்கங்கள்
🡱